Kalavai

About
அன்பான தமிழ் சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள் .உங்களுக்காக ஐந்து கதைகள் அடங்கிய இந்த சிறுகதை தொகுப்பை உங்கள் கனிவான பார்வைக்கு வைக்கிறேன்.படித்து மேலும் மேலும் எழுத என்னை ஊக்கப்படுத்துங்களேன்
அன்பான தமிழ்ச்சொந்தங்களே இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள ஐந்து கதைகளும் வெவ்வேறானவை.ஆனாலும் பிரபுவையும் பூஞ்சோலை என்ற கிராமம் மட்டும் எல்லா கதையிலும் உண்டு.


Write a comment ...